மயிலாடுதுறை கடைவீதியில் போக்குவரத்து நெரிசல்

75பார்த்தது
தீபாவளி பண்டிகைக்கு என்னும் ஓரிரு நாட்களை உள்ள நிலையில் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்கும் பட்டாசுகள், ஜவுளிகள் எடுப்பதற்கும் பொதுமக்கள் மயிலாடுதுறை கடைவீதி பகுதிகளில் குவிந்துள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை கூரைநாடு கடை வீதியில் பெரிய ஜவுளி நிறுவனங்கள் உள்ள நிலையில் பொதுமக்கள் அதிக அளவில் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்.

இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க காணப்படுகிறது. மேலும் அனைத்து வாகனங்களும் ஊர்ந்த நிலையிலேயே செல்கின்றன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி