மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி துணை மின் நிலையத்தில் வருகிற நவம்பர் ஒன்பதாம் தேதி அன்று மாப்படுகை மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக மாப்படுகை, சேந்தங்குடி, பல்லவராயன் பேட்டை, திருவள்ளூர் உட்பட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வினியோகம் இருக்காது என மின்சார வாரியம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.