அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்

566பார்த்தது
அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியத்துக்குட்பட்ட கஞ்சா நகர பகுதியில் நேற்று இரவு அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக சார்பில் பொதுமக்களை நேரில் சந்தித்து அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி