சீற்றத்துடன் காணப்படும் கடல்

69பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட மீனவர் கிராம பகுதிகளில் நேற்று இரவு தொடங்கிய மழை இன்று காலை வரை மிதமான மழை பெய்து வருகிறது.

என்னிடத்தில் தரங்கம்பாடி கடற்கரையில் வழக்கத்தை விட கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மேலும் கடற்கரைப் பகுதிகளில் வளர்க்கப்பட்ட விசை வருகிறது.

கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி