குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் தஞ்சம்

3639பார்த்தது
மயிலாடுதுறை அருகே குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் தஞ்சமடைந்து இருப்பதாக பொதுமக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் பாண்டியன் அப்பகுதியில் மறைந்திருந்த மூன்றுக்கும் மேற்பட்ட பாம்புகளை மீட்டார். பின்னர் அதனை லாபகமாக மீட்டு வனப்பகுதியில் கொண்டு போய் விட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி