மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுப்பட்டிணம் கிராம அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வரும்முன் காப்போம் மருத்துவ முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் கொள்ளிடம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜெயபிரகாஷ் பங்கேற்று கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினர்.