சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 29ஆம் ஆண்டு வழக்கறிஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட முதலில் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் நடைபெற்ற கருப்பு தினமாக ஆண்டுதோறும் வழக்கறிஞர்களால் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாயூரம் மற்றும் மயிலாடுதுறை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கருப்பு தினமாக அனுசரித்து நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.