புதிய சாலை அமைக்கும் பணி

73பார்த்தது
மயிலாடுதுறை அருகே தர்மபுரி பகுதியில் இருந்து அச்சுதராயபுரம் பகுதிக்கு செல்லக்கூடிய வழித்தடத்தில் புதிய சாலை அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அப்பகுதி பொதுமக்கள் சாலை வசதி வேண்டி நீண்ட நாள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் கோரிக்கையை ஏற்று தார் சாலை அமைக்கும் பணிகள் நேற்று முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி