பள்ளியில் கலைச்சங்கம் நிகழ்ச்சி

529பார்த்தது
மயிலாடுதுறை தியாகி ஜி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி வனகத்தில் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைச்சங்கம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் பெற்றோர் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி