சிவகார்த்திகேயனை கெளரவித்த சென்னை ராணுவப் பயிற்சி மையம்

58பார்த்தது
சிவகார்த்திகேயனை கெளரவித்த சென்னை ராணுவப் பயிற்சி மையம்
தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ அதிகாரியான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான 'அமரன்' திரைப்படம் தீபாவளியன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்த சிவகார்த்திகேயனின் நடிப்பை பலரும் பாராட்டினார்கள். அந்த வகையில் ராணுவ அதிகாரி முகுந்த வரதராஜனாக சிறப்பாக நடித்ததற்காக சென்னை ராணுவ பயிற்சி மையம் சிவகார்த்திகேயனை கெளரவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி