நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் அருகே உள்ள அகஸ்தியன் பள்ளி, கோடியக்காடு, கடினல் வயல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒன்பதாயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. தற்போது பெய்து வரும் இந்த கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்பொழுது கடந்த ஒரு வாரம் அவர் வெயில் தற்பொழுது கடந்த ஒரு வாரமாக வெயில் இருந்து வந்ததால் உப்பு உற்பத்தி தொடங்கப்பட்டது. ஆனால் இன்று விடியற்காலை முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் ஒப்பு குவியல்களை தார்ப்பாயை கொண்டு மூடும் பணியில் உப்பள தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.