குடியால் என் வாழ்க்கையே போச்சு - பிஜிலி ரமேஷின் கடைசி பேட்டி

556பார்த்தது
குடிப்பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் இன்று (ஆக.27) உயிரிழந்தார். அதீத குடியால் அவரது கல்லீரல் செயலிழந்துவிட்டது. கடந்த 9 மாதமாக சிகிச்சை பெற்று வந்தார். அறுவை சிகிச்சைக்கு பணம் இல்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சில நாட்களுக்கு முன்பு குடியால் தன் வாழ்க்கை வீணாகிவிட்டதாக அவர் பேசிய வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

நன்றி: Galatta

தொடர்புடைய செய்தி