"23 வருடங்களுக்கு முன்பு, விஜய் மற்றும் பிரியங்கா சோப்ரா நடித்த 'தமிழன்' படத்தின் மூலம் இசை உலகில் கால் பதித்தேன். அது என் வாழ்க்கையை எவ்வளவு மாற்றும் என்று அப்போது தெரியவில்லை. இன்று நான் நன்றியுடன் திரும்பிப் பார்க்கிறேன். என் ரசிகர்கள், வழிகாட்டிகள் மற்றும் நலம் விரும்பிகளே, உங்கள் அன்புதான் எனது மிகப்பெரிய பலம். இந்தப் பயணத்தை மறக்க முடியாததாக மாற்றியதற்கு நன்றி" என இசையமைப்பாளர் டி.இமான் பதிவிட்டுள்ளார்.