ஜனவரி என்ற பெயர், ரோமானிய மன்னர் ஜனசின் பெயரிலிருந்து வந்தது. ரோமன் இதிகாசத்தில் துவக்கங்களின் கடவுளாக காணப்பட்ட, ஜானஸ்லானுரியஸ் என்ற கடவுளின் பெயரே ஜனவரிக்கு வழங்கப்பட்டதாகவும் தகவல் உள்ளது. ஜானஸ்லானுரியஸ் பெரும்பாலும் இரண்டு முகங்களுடன் சித்தரிக்கப்படுகிறார், ஒன்று முன்னோக்கியும் மற்றொன்று பின்னோக்கியும் பார்க்கிறது. 'ஜனவரி' புதிய ஆண்டிற்கு பொருத்தமானதாக இருப்பது அதன் சிறப்பு.