பரோட்டாவின் தாயகம் எது? தமிழகத்தில் இங்கு தான் பிரபலம்

85பார்த்தது
பரோட்டாவின் தாயகம் எது? தமிழகத்தில் இங்கு தான் பிரபலம்
தமிழ்நாட்டில் உள்ள பல ஊர்களில் பரோட்டா உணவு பிரபலமாக உள்ளது. அது வெறும் உணவு என்பதையும் தாண்டி நம் வாழ்வியலோடு கலந்த ஒரு உணவாக மாறிவிட்டது. உண்மையில் பரோட்டாவின் தாயகம் இலங்கை என்று கூறப்படுகிறது, ஆனால் வடஇந்தியாவின் பராத்தாவில் இருந்துதான் பரோட்டா உருவாகி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. தமிழ்நாட்டில் தென்காசி, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்கள் பரோட்டாவுக்கு பெயர் பெற்றது.
Job Suitcase

Jobs near you