வெள்ளத்தில் சிக்கிய வாகன ஓட்டிகள் (வீடியோ)

83பார்த்தது
உத்தரகாண்ட் மாநிலத்தில் சில நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், ஹல்த்வானியில் இருவர் பைக்கில் வெள்ளநீரில் இருந்து சாலையை கடக்க முயன்றனர். தண்ணீரின் வேகத்தால் பைக் கட்டுப்பாட்டை இழந்து, இருவரும் கீழே விழுந்தனர். பின்னர் மிகவும் சிரமப்பட்டு விபத்தில் இருந்து தப்பினர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி