குழந்தையை கொடூரமாக தாக்கும் தாய் (வீடியோ)

30263பார்த்தது
குஜராத்தில் நடந்ததாக கூறப்படும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் தான் பெற்ற பெண் குழந்தையை கொடூரமாக தாய் ஒருவர் தாக்குவது பதிவாகியுள்ளது. அன்னையர் தினத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமையல் கரண்டியை கையில் வைத்துக்கொண்டு கொடூரமாக அந்த சிறுமியை அப்பெண் தாக்குகிறார். அந்த குழந்தை அடி தாங்க முடியாமல் அலறித் துடித்தாலும் விடாமல் தாக்கி, ஆடையை பிடித்து தூக்கி வேறு ஒரு அறைக்கு செல்வது போல் அந்த வீடியோ அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி