'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' அப்டேட் வெளியீடு!

78பார்த்தது
'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' அப்டேட் வெளியீடு!
தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'. ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. படத்தின் முதல் பாடலுக்கான பைனல் மிக்சிங் முடிவடைந்தது. விரைவில் படத்தின் முதல் பாடல் வெளியாகும் என ஜி.வி பிரகாஷ் குமார் நேற்று தெரிவித்தார். இந்நிலையில் முதல் பாடல் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக தற்பொழுது அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி