எலுமிச்சை பழம் தானாக சுற்றும் அதிசய பைரவர் கோயில்

72பார்த்தது
எலுமிச்சை பழம் தானாக சுற்றும் அதிசய பைரவர் கோயில்
வேலூர் மாவட்டத்தில் ரங்காபுரம் மலைமேல் அமைந்துள்ளது ஸ்ரீ அஷ்டபுஜ காலகண்ட பைரவர் திருக்கோயில். இங்கு தனித்து நின்று காட்சி அளிக்கும் கால பைரவர் சித்தர்கள் வணங்கும் தெய்வமாக விளங்குகிறார். பைரவருக்கு அபிஷேகம், அலங்காரம் முடிந்ததும் அவரின் தலையில் பூ வைத்து அதில் ஒரு எலுமிச்சை பழம் வைப்பார்கள். இந்த பழமானது தானாக சுற்றிய பிறகு கீழே விழும் அதிசயம் நடப்பதாக பக்தர்கள் பரவசத்துடன் சொல்கின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி