மேட்டூர் அணை தண்ணீர் திறப்பு.. விவசாயிகள் கவலை

57பார்த்தது
மேட்டூர் அணை தண்ணீர் திறப்பு.. விவசாயிகள் கவலை
தமிழக அரசு டெல்டா மாவட்டங்களின் பயன்பாட்டிற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் தண்ணீர் வராது என நினைத்து நெல் சாகுபடியை தவிர்த்து பருத்தி சாகுபடி செய்த டெல்டா மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கோடைகால பயிரான பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீரின் காரணமாக பருத்தி சாகுபடி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி