ரோட்டுக்கடையில் டீ குடித்த பில் கேட்ஸ்.. (வீடியோ)

1079பார்த்தது
மைக்ரோசாஃப்ட் நிறுவன அதிபர் பில்கேட்ஸ் தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் ஒடிசாவில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தொடர்ந்து, யூடியூபில் பிரலமாக உள்ள 'டோலி சாய்வாலா' என்ற இளம் டீக்கடைக்காரரின் தள்ளுவண்டிக் கடையில் பில்கேட்ஸ் டீ அருந்தினார். டீக்கடையில் டீ தயாரிக்கும் செய்முறையை வியந்து பார்த்து, டீ அருந்தி 'டோலி சாய்வாலா' உரிமையாளருக்கு வாழ்த்து தெரிவித்தார். டோலி டீ தயார் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி