மார்ச் 12 மனிதசங்கிலி போராட்டம் - அதிமுக அறிவிப்பு

62பார்த்தது
மார்ச் 12 மனிதசங்கிலி போராட்டம் - அதிமுக அறிவிப்பு
தமிழகத்தில் போதைப்பொருள் ஒழியும் வரை போராட்டம் தொடரும் என அதிமுக பொதுச்செயலாளர் சூளுரைத்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும்; மார்ச் 12 தமிழகம் முழுவதும் பொதுமக்களை இணைத்து மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம் என்று தெரிவித்தார். இபிஎஸ் தனது X தளத்தின் முகப்பு பக்கத்தில் Say No To Drugs & DMK என்ற வாசகத்தை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி