பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகர் மரணம்

56பார்த்தது
பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகர் மரணம்
பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக்குழுவின் தலைவராக இருந்த பிபேக் டெப்ராய்(69) உடல்நலக்குறைவு காரணமாக இன்று(நவ.1) காலமானார். பொருளாதார நிபுணரான பிபேக் டெப்ராய், நாட்டின் பொருளாதார கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளார். இவர் கடந்த 2017 முதல் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழுவின் தலைவராக பதவி வகித்தார். கடந்த 2015ஆம் ஆண்டில் டெப்ராய்க்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டது. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி