சூரிய குடும்பத்தைத் தவிர வேறு ஏதேனும் கோள்கள் இருக்கிறதா என விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் இந்தியாவின் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வக விஞ்ஞானிகள் பூமியை விட 5 மடங்கு பெரிய கோளை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு TOI 6651B என பெயரிடப்பட்டுள்ளது. பூமியின் நிறையில் 60 மடங்கு பெரியதாகவும், சூரியனை விட அதிகமான வெப்பநிலையில் , 87% பாறை மற்றும் இரும்பு சத்துடன், ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற வாயுக்களும் உள்ளது.