தீபாவளி நாளை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் எவ்வளவு வசூல் செய்யப்பட்டது? என்பது குறித்த விபரங்களை வெளியிட டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டாஸ்மாக் விற்பனை குறித்த விபரங்கள் வெளியானால் விவாத பொருளாகலாம் என்பதால் மறுப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் டாஸ்மாக் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி விவாத பொருளாகும் என்பதால் இந்த முறை வசூல் விவரங்கள் வெளியிட மறுப்பது தெரியவந்துள்ளது.