ரூபாய்கள், நாணயங்களை தயாரிக்க ஆகும் செலவு தெரியுமா?

80பார்த்தது
ரூபாய்கள், நாணயங்களை தயாரிக்க ஆகும் செலவு தெரியுமா?
இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனைகள் அதிகமான நிலையிலும் ரூ.34.7 லட்சம் கோடி பணம் புழக்கத்தில் உள்ளது. இந்த நிலையில் நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை தயாரிக்க எவ்வளவு செலவாகும் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. ஒரு ரூபாய் நாணயத்தை தயாரிக்க ரூ.1.11, 5 ரூபாய் நாணயத்தை தயாரிக்க ரூ.3.69 செலவாகிறது. 10 ரூபாய் தாள்களை தயாரிக்க ரூ.0.96-ம், 50 ரூபாய் தாள்களை தயாரிக்க ரூ.1.13-ம், 100 ரூபாய் தயாரிக்க ரூ.1.77-ம் செலவிடப்படுகிறது.

தொடர்புடைய செய்தி