மம்முட்டியின் 'பிரம்மயுகம்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

82பார்த்தது
மம்முட்டியின் 'பிரம்மயுகம்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
மம்முட்டியின் மிரட்டலான நடிப்பில் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி மலையாளத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் 75 கோடி வரை வசூல் செய்து அசத்திய படம் பிரமயுகம். கேரளாவில் மட்டுமில்லாமல் தமிழகத்தில் சென்னையிலும் இப்படம் வசூலில் கலக்கியது. மலையாள பட உலகில் தியேட்டரில் வெளியான ஒரு படம் குறைந்தபட்சம் நான்கு வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளிவர வேண்டும் என்ற விதிப்படி பிரம்மயுகம் திரைப்படம் வரும் மார்ச் 15ஆம் தேதி சோனி லைவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி