'லியோ' பாணியில் தோனிக்கு மாஸ் இன்ட்ரோ (வீடியோ)

55பார்த்தது
ஐபிஎல் தொடருக்காக தோனி சென்னை வந்ததை தொடர்ந்து, விஜயின் லியோ பட பாணியில் 'BADASS' பாடல் பின்னணியில் தோனியின் அறிமுக வீடியோவை சிஎஸ்கே அணி சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை தோனி ரசிகர்கள், இணையத்தில் தெறிக்கவிட்டு வருகின்றனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22ஆம் தேதி தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கும் மாலை 6.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.