ரஜினியின் 'கூலி' படத்தில் இணைந்த மலையாள நடிகர்

74பார்த்தது
ரஜினியின் 'கூலி' படத்தில் இணைந்த மலையாள நடிகர்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படம் "கூலி". அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் தொடர்பாக டீசர் ஒன்று வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் மலையாள நடிகர் ஷோபின் ஷாஹிர், தயாள் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ஷோபின் ஷாஹிர் மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி