REWIND 2023: முக்கிய தேசிய நிகழ்வுகள்

56பார்த்தது
REWIND 2023: முக்கிய தேசிய நிகழ்வுகள்
* ஜூலை மாதம் 14ம் தேதி சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சந்திரயான் 3 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. * ஜூன் 2ம் தேதி நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து நடந்தது. இந்த ரயில் விபத்தில் 296 பேர் உயிரிழந்தனர். * மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே கலவரம் மூண்டது. இதில் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 2 பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டு நிர்வாணமாக இழுத்து வரப்பட்ட சம்பவம் நாட்டில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. * சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா 107 பதக்கங்களை வென்றது.

தொடர்புடைய செய்தி