பெரும் தீ விபத்து.. 10 பேர் பலி (வீடியோ)

40428பார்த்தது
ஸ்பெயினின் வலென்சியாவில் உள்ள 14 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமை மாலை அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தில் சுமார் 350 பேர் சிக்கிக் கொண்டனர். தீயில் இருந்து தப்பிக்க பலர் மாடியில் இருந்து குதித்தனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி