தமிழக பத்திரப்பதிவுத்துறை அலுவலங்களில் முக்கிய மாற்றம்

52647பார்த்தது
தமிழக  பத்திரப்பதிவுத்துறை அலுவலங்களில் முக்கிய மாற்றம்
தமிழகத்தில் பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் அடிக்கடி மக்களின பயன்பாட்டிற்காக மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி பத்திரப்பதிவுக்கு வரும் நபர்களின் வரிசைக்கு ஏற்ப டோக்கன் எண் வழங்கப்பட்டு நேரம் ஒதுக்கப்படும் நிலையில் புதிய நடைமுறையின் படி பத்திரப்பதிவுக்கான டோக்கன் எண் மற்றும் விண்ணப்பதாரரின் பெயர் போன்ற விவரங்கள் பத்திரப்பதிவு அலுவலகங்களில் தெளிவாக காட்சிப்படுத்தப்படும் வகையில் பெரிய திரை வசதி 3.64 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் டோக்கன் என் தெரிவிக்கப்படும்போது குரல் வழி அறிவிப்பும் ஒலிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி