தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் முக்கிய அட்மின் கைது

66பார்த்தது
தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் முக்கிய அட்மின் கைது
புதிய திரைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றும் தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் முக்கிய அட்மின் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்டீபன் ராஜ் என்பவரை கேரள சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். ஒரு படத்திற்கு ரூ.5,000 கமிஷன் வாங்கிக்கொண்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வந்துள்ளார். படம் ரிலீஸ் ஆகும் முதல் நாள் காட்சியிலேயே சிறிய கேமரா வைத்து வீடியோ எடுத்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக புதிய படங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி