மயில்சாமி கடைசி வீடியோ

846883பார்த்தது
நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை 3.30 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் அவரது கடைசி நிமிட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. நேற்று சிவராத்திரி விழாவை முன்னிட்டு அவர் சிறப்பு பூஜை ஒன்றில் பங்கேற்றுள்ளார். இரவு 3.30 மணி வரை கோயிலில்தான் இருந்துள்ளார். அதன்பின் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது கடைசி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.