மகா சிவராத்திரி: குலத்தை காக்கும் குலதெய்வ வழிபாடு

67பார்த்தது
மகா சிவராத்திரி: குலத்தை காக்கும் குலதெய்வ வழிபாடு
மகா சிவராத்திரி நாளில் சிவனை மட்டும் வழிபடாமல் குலதெய்வத்தை குடும்பத்தோடு சென்று தரிசித்து வருவதும் சிறப்பு வாய்ந்தது. சிவராத்திரி அன்று குலதெய்வ கோயிலில் சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, அபிஷேக ஆராதனைகள் செய்து எப்படி வணங்க வேண்டுமோ அப்படி வணங்குவது வழக்கம். குலதெய்வ வழிபாட்டிற்கு மிக பொருத்தமான மற்றும் சக்தி வாய்ந்த நாள் என்றால் அது வருடத்திற்கு ஒருமுறை வரும் மகா சிவராத்திரி மட்டுமே.

தொடர்புடைய செய்தி