மேலூர் சேர்மன் திருமண விழா - முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு

57பார்த்தது
மேலூரில் களைகட்டிய மேலூர் யூனியன் சேர்மன் இல்ல திருமண விழா - முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பங்கேற்பு.

மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் அதிமுகவை சேர்ந்த பொன்னுசாமி மற்றும் முன்னாள் எம். எல். ஏ தமிழரசன் ஆகியோரது இல்ல திருமண விழா மேலூர் அருகே பதினெட்டான்குடி கிராமத்தில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஆர். பி உதயகுமார், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், சிவகங்கை பாஸ்கரன் உள்ளிட்ட முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றனர்.

தொடர்புடைய செய்தி