மதுரை மாவட்டம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், இ. மலம்பட்டி ஊராட்சி, ஆதிதிராவிடர் காலனியில் மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் 2023- 24 திட்டத்தின் கீழ் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்க கட்டித்தை மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். உடன் மேலூர் ஒன்றிய பெருந்தலைவர் பொன்னுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.