மதுரை ஊமச்சிகுளத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் கார்த்திகா தம்பதிக்கு 35 வயதில் மகள்கள் உள்ளனர் நேற்று பாண்டியராஜன் தன் குடும்பத்தோடு அரளி விதையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மயங்கிய நிலையில் இருந்த குடும்பத்தினரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கடன் தொல்லையால் தற்கொலையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.