மதுரை மாவட்டம் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மதுரை மாநகர் மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பாக தென்னிந்திய அளவிலான மாபெரும் கபடி போட்டி இன்று நடைபெற்றது.
இதில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரவாணி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
இதில் ஏராளமான கபடி வீரர்கள் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.