தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி ஆர்ப்பாட்டம்

50பார்த்தது
தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி ஆர்ப்பாட்டம்
தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு இன்று காலை தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்தும் அதனை உடனடியாக வாபஸ் பெற கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கட்சி நிர்வாகி ராஜாராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர் இதில் ஏராளமான தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி