கருவனூரில் "மக்களுடன் முதல்வர்" திட்டம் தொடக்கம்.

84பார்த்தது
கருவனூரில் "மக்களுடன் முதல்வர்" திட்டம் தொடக்கம்.
மதுரை அருகே கருவனூரில் மக்களுடன் முதல்வர் திட்ட தொடக்க விழா நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மதுரை மாவட்டம் , கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருவனூர் ஊராட்சியில் G. T பேலஸ் மகாலில் இன்று (ஜூலை 27) நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் காணொளி காட்சி வாயிலாக பயனாளிகளிடம் நேரடியாக உரையாடினார். அதனை தொடர்ந்து பயனாளிகளுக்கு வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

உடன் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, கோட்டாட்சியர், உயர் அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி