உரம் கொள்முதல் செய்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்

85பார்த்தது
உரம் கொள்முதல் செய்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்
மதுரை மாவட்டத்தில் டான்பெட் மூலமாக அதிகமான உரம் கொள்முதல் செய்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்களுக்கு மதுரை மண்டல இணைப்பதிவாளர் சி. குருமூர்த்தி பரிசு வழங்கினார்கள்.

உடன் மதுரை டான்பெட் துணைப்பதிவாளர் / மண்டல மேலாளர் ச. பார்த்திபன் , மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் துணைப்பதிவாளர்/ முதன்மை வருவாய் அலுவலர் மு. அமிரதா, மதுரை சரக துணைப்பதிவாளர் பா. பாபு , துணைப்பதிவாளர் பயிற்சி விநாசாந்தினி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி