கைலி கட்டிவரக் கூடாது என போலீசார் கூறுவதாக குற்றச்சாட்டு

67பார்த்தது
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் கூட்டத்திற்கு மனு அளிக்க வரும் பொதுமக்கள் காவல்துறை சோதனைக்கு பின்பாக அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் காவல்துறையினர் சோதனையின் போது ஆண்கள் கலெக்டரை பார்க்க வரும்போது கைலி கட்டி வரக்கூடாது , வேஷ்டி மட்டுமே அணிந்துவர வேண்டும் என காவல்துறையினர் கூறுவதாக மனு அளிக்க வரும் பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

பணிகளுக்கு செல்லும் வழியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வரும்போது கைலி அணிந்து வரக்கூடாது என கூறுவது ஏன்? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி