மேற்குவங்க மாநிலத்தில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்புறுவு செய்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வரக்கூடிய நிலையில் மதுரையைச் சேர்ந்த கிரீஸ் கென்னட் மருத்துவமனையின் மருத்துவர் (முன்னாள் கேப்டன்)
டூட்டியில் இருக்கும் பெண் டாக்டர்களுக்கு கொல்கத்தா போல் சம்பவம் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.