"நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை" - மனமுடைந்த ரோஹித் சர்மா

60பார்த்தது
"நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை" - மனமுடைந்த ரோஹித் சர்மா
நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்விக்கு பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மனமுடைந்து பேட்டியளித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர், “டெஸ்ட் தொடரில் தோற்பதை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. நிறைய தவறு செய்துள்ளோம் என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். என் மனதில் நிறைய திட்டங்கள் இருந்தன. ஆனால் எதுவும் எடுபடவில்லை. அது ஏமாற்றமாக உள்ளது” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி