மதுரை ஞானஒளிபரத்தைச் சேர்ந்த பிரிட்டோ சகாயராஜ் புதிய வீட்டிற்கு மின் இணைப்பு பெற விளாங்குடி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
மின் இணைப்பு வழங்க உதவி பொறியாளர் ஜான் கென்னடி ரூ. 17, ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய 17, ஆயிரம் ரூபாய் பிரிட்டோ சகாயராஜிடம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜான் கண்ணாடியை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.