ஹீரோவாக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்

52பார்த்தது
ஹீரோவாக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜை விரைவில் ஹீரோவாக அறிமுகம் செய்யவுள்ளார் கமல் ஹாசன்.
ஆனால் அது திரைப்படம் அல்ல. ஒரு இசை வீடியோ. கமல் ஹாசனின் இசை வீடியோ 'இனிமேல்' தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த இசை வீடியோவிற்கு கமல் ஹாசனின் மகளும், நடிகையுமான ஸ்ருதி ஹாசன் இசையமைக்கிறார். இதுவரை இயக்குநராக தன்னை நிரூபித்த லோகேஷ் கனகராஜ், இந்த இனிமேல் மியூசிக் வீடியோ மூலம் நடிகராக ஹிட் கொடுப்பார் என்று ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி