ஓய்வு அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்

77பார்த்தது
ஓய்வு அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்
ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டர் மேத்யூ வேட் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுவரை 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வேட், 29.87 சராசரியில் 1613 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் வேட் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடருவார் என தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் தொடங்கும் டி20 உலகக் கோப்பைக்கான ஆஸி அணியில் இடம் பெறுவேன் என கூறிஉள்ளலர். ஐபிஎல்லில் குஜராத் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட், தொடக்கத்தில் சில போட்டிகளில் இருந்து விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி