12 மாநிலங்களின் புதிய ஆளுநர்கள் பட்டியல்

62பார்த்தது
12 மாநிலங்களின் புதிய ஆளுநர்கள் பட்டியல்
10 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உட்பட 2 யூனியன் பிரதேசங்களுக்கான ஆளுநர்கள் மாற்றப்பட்டதாக நேற்று (ஜுலை 27) இரவு அறிவிப்பு வெளியானது.

மகாராஷ்டிரா - சி.பி.ராதாகிருஷ்ணன்
புதுச்சேரி - கே.கைலாசநாதன்
தெலங்கானா - ஜிஷ்ணு தேவ் வர்மா
பஞ்சாப், சண்டிகர் - குலாப் சந்த் கட்டாரியா
அசாம், மணிப்பூர் - லக்ஷ்மன் பிரசாத்
ஜார்க்கண்ட் - சந்தோஷ் குமார் கங்குவார்
சத்தீஸ்கர் - ராமன் தேகா
சிக்கிம் - ஓம் பிரகாஷ் மாதூர்
மேகாலயா - விஜயசங்கர்
ராஜஸ்தான் - ஹரிபாபு

தொடர்புடைய செய்தி