வாஷிங் மிஷினால் பிரிந்த உயிர்.. ஷாக் வீடியோ

14529பார்த்தது
வாஷிங் மெஷினில் ஒருவர் துணி துவைக்க வருவதை இந்த வீடியோவில் காணலாம். எல்லா துணிகளையும் மிஷினில் போட்டு தண்ணீரும் விட்டிருக்கிறார். பின்னர் வாஷிங் பவுடரை போட்டுவிட்டு வாஷிங் மிஷினில் உள்ள நீரில் கையை கழுவ முயற்சித்துள்ளார். அப்போது அதில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து மெல்ல கீழே விழுந்து தனது உயிரை விட்டார். துணி துவைக்கும்போது அவர் உயிரிழந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி